நம்ம ஊரு திண்டிவனம்.

நம்ம ஊரு திண்டிவனம்.

17807 98 City

, Tindivanam, India - 604002

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

98 Reviews

5
100%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About நம்ம ஊரு திண்டிவனம். in , Tindivanam

திண்டிவனம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ் பெயர் புளியங்காடு என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. அதனாலேதான் இஙுள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.
திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் - சென்னை சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கு திண்டிவனம் வழியாக தான் செல்லவேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் செஞ்சி அமைந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல சாலை உள்ளது.

Popular Business in tindivanam By 5ndspot

© 2024 5ndspot. All rights reserved.