Kannadiyar Country Drugs

Kannadiyar Country Drugs

604 16 Alternative & Holistic Health Service

0452-2323370 support@kannadiyar.com www.kannadiyar.com

262, East Masi Street, Madurai, India - 625001

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

16 Reviews

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Kannadiyar Country Drugs in 262, East Masi Street, Madurai

மருந்து’ என்ற சொல்லுக்கு ‘மரு+உந்து’ என்று பொருள். அதாவது நோய்வாய்ப்பட்ட உடலுக்கு மீண்டும் ஒரு உந்துதல் சக்தியைக் கொடுப்பது ‘மருந்து’ என அழைக்கப்படுகிறது.சித்த மருத்துவத்தில்
மருந்து என்னும் சொல்லுக்கு ஒளடதம் (Medicine), பரிகாரம் (Remedy), அமிர்தம் (Ambrosia), வசியமருந்து (Pitter), சோறு (Cooked Rice), இனிமை (Sweetness), குடிநீர் (Drinking Water) ஆகிய பொருள்கள் உள்ளன. துன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை யொழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம் எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் விளங்கக் காணலாம். உங்கலுக்கு தேவையான மூலிகைத் தயாரிப்புகளை kannadiyar.com -ல் வாங்கி உபயோகித்து ஆரோக்கிய வாழ்வு பெருக . வாழ்த்துக்கள்

Popular Business in madurai By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.