Ramakkal Lake

Ramakkal Lake

45 0 Social Service

ramakkallake@gmail.com ramakkallake.blogspot.in

Old Dharmapuri, Dharmapuri, India - 636701

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
0

0 Reviews

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Services

Questions & Answers

150 / 250 Characters left


About Ramakkal Lake in Old Dharmapuri, Dharmapuri

தர்மபுரியில் உள்ள ராமக்காள் ஏரி ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். நகர் பகுதியில் வெளியேறும் கழிவுநீர் ஏரிக்கு செல்கிறது. இதனால் இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த ஏரி தண்ணீர் மூலம் 500 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. இந்த விளை நிலங்களில் தற்போது நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஏரியில் நீர் கோழிகள், நீர்காகம், குருட்டுகொக்கு, வெள்ள கொக்கு மற்றும் நாரைகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் கருவேல மரத்தில் கூடுகட்டி வசித்து வருகின்றன. புதியதாக பார்ப்போர் இதனை வெளிநாட்டு பறவைகளுக்கான சரணாலயம் என்று எண்ணும் நிலை உள்ளது

Popular Business in dharmapuri By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.