உயிர் அறக்கட்டளை

உயிர் அறக்கட்டளை

53 2 Nonprofit Organization

sakthi main road,jambai, Bhavani, India -

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
5

2 Reviews

5
100%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About உயிர் அறக்கட்டளை in sakthi main road,jambai, Bhavani

*கடைசி வரைக்கும் படிக்கவும்...*

*"உயிர் அறக்கட்டளை"*
ஜம்பை ,
பவானி தாலுகா,
ஈரோடு மாவட்டம்.

*இல்லாதோர்*
*இயலாதோர்*

இவர்களுக்கு இயன்ற அளவிற்க்கு உதவி செய்ய இந்த உயிர் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறோம்.

இதன் நோக்கம்

*இல்லாதோர்* *இயலாதோர்*

தெரு ஓரங்களில் உணவிற்கு வழி இல்லாமல் இருப்பவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்டு ஆசரமத்தில் இருக்கும் குழந்தைகள், முதியோர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும், ஒருவேளை உணவு அழிக்கும் நோக்கம்.

உங்களால் முடிந்த வகையில் இந்த தொண்டில் பங்கு கொள்ளலாம். ஒவ்வொரு ஞாயிறு காலை உணவு பொட்டலங்கள் செய்து நமது சுற்றுவட்டாரத்தில் உள்ள *இல்லாதோர் , இயலாதோற்களுக்கு* சிறு உதவி செய்யும் நோக்கமே நமது *உயிர் அறக்கட்டளை*.

உங்களால் இயன்ற பண உதவி செய்யலாம். பண உதவி மட்டுமே சேவை இல்லை உணவுகள் பரிமாறும் போது தாங்களும் பங்கு கொண்டு உதவி செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு
அமைப்பாளர்
தர்மராஜ்
மற்றும்
நண்பர்கள்
9894992341,

Popular Business in bhavani By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.