Gandhia Makkal Iyakkam

Gandhia Makkal Iyakkam

11231 67 Political Organization

044 2561 2434 , 2561 2562 gminewswing@gmail.com www.gandhiyamakkaliyakkam.org

# 32 Thiruvengadam Street First Floor, Periyamet, Near Golden Tower, Periyar E V R High Road Chennai, Periamet, India - 600003

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

67 Reviews

5
100%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Gandhia Makkal Iyakkam in # 32 Thiruvengadam Street First Floor, Periyamet, Near Golden Tower, Periyar E V R High Road Chennai, Periamet

தமிழருவி மணியன், நிறுவன தலைவர் - காந்திய மக்கள் இயக்கம்
Mission
"மதுவற்ற மாநிலம் - ஊழலற்ற நிர்வாகம் "
Description
சிதறிக் கிடக்கும் நல்லவர்கள் எல்லாம் ஓர் அணியில் திரண்டு நிற்க, நமக்காக உதித்திருப்பதுதான் “காந்திய மக்கள் இயக்கம் ”

“நான் மற்றவர்களைப் போன்ற மனிதன் இல்லை ” – மாவீரன் நெப்போலியன்

ஆம், நண்பர்களே ! நம் "காந்திய மக்கள் இயக்கம்" மற்றவற்றைப் போன்ற கட்சி இல்லை. பணம், பதவி, பெருமை , புகழ் என்று அன்றாடம் அலைபவர்களுக்கு இடையே மக்கள் பணி, பொதுநல நாட்டம், சமூக சேவை, தன்னலமற்ற தியாகம் என்று ("மதுவற்ற மாநிலம் - ஊழற்ற நிர்வாகம்") மாற்று அரசியல் மக்கள் அரசு அமைய புதிய தொண்டர்களின் திருக்கூட்டம் காணப் புறப்படுவோம்!!! வாருங்கள் ……

காந்திய மக்கள் இயக்கத்தில் இணைந்திடுவோம் ....
மாற்று அரசியல் மலரச் செய்வோம் ....

அன்புடன் அழைக்கும்,
தமிழருவி மணியன்.
தலைவர், காந்திய மக்கள் இயக்கம்

வங்கி கணக்கு எண் :
GANDHIYA MAKKAL IYAKKAM , A /c. No 3613 0021 0004 2822
Punjab National Bank, Periamet, Chennai - 600 003
IFSC Code : PUNB0361300

Popular Business in periamet By 5ndspot

© 2024 5ndspot. All rights reserved.